சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல்

Added : அக் 02, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை-எறையூர் அருகே ஆவணமின்றி எடுத்துச் சென்ற ஒரு லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த எறையூரில் தேர்தல் பறக்கும் படை மண்டல துணை தாசில்தார் கோவிந்தராசு தலைமையில் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, ஸ்பிளெண்டர் பைக்கில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த பீட்டர் மகன் ஆல்பர்ட்

உளுந்துார்பேட்டை-எறையூர் அருகே ஆவணமின்றி எடுத்துச் சென்ற ஒரு லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த எறையூரில் தேர்தல் பறக்கும் படை மண்டல துணை தாசில்தார் கோவிந்தராசு தலைமையில் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, ஸ்பிளெண்டர் பைக்கில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த பீட்டர் மகன் ஆல்பர்ட் வில்லியம், 29; என்பவர் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை உளுந்துார்பேட்டை தேர்தல் நடத்தும் அலுவலர் சீனுவாசனிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X