பொது செய்தி

இந்தியா

தேசிய சிலம்பம் போட்டி

Added : அக் 02, 2021
Share
Advertisement
புதுச்சேரி-தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் புதுச்சேரி இரண்டாம் இடம் பிடித்தது.தமிழ்நாடு, ராணிப்பேட்டை, ஆற்காட்டில் தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் அன்மையில் நடந்தது. இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.புதுச்சேரி மாநிலத்தின் சார்பாக பல்வேறு உடல் எடை பிரிவில் 35 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், 30 மாணவர்கள் தங்கம், வெள்ளி,
 தேசிய சிலம்பம் போட்டி

புதுச்சேரி-தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் புதுச்சேரி இரண்டாம் இடம் பிடித்தது.தமிழ்நாடு, ராணிப்பேட்டை, ஆற்காட்டில் தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் அன்மையில் நடந்தது. இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.புதுச்சேரி மாநிலத்தின் சார்பாக பல்வேறு உடல் எடை பிரிவில் 35 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், 30 மாணவர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்கள் வென்று புதுச்சேரிக்கு தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்று தந்தனர்.இந்திய சிலம்பாட்ட சம்மேளனத்தின் தலைவர் ராஜேந்திரன் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். புதுச்சேரிக்கு இரண்டா வது இடத்திற்கான பரிசு கோப்பை வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் சிலம்பாட்டக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின், செயலாளர் அபுல்கலாம், பொருளாளர் ஆனந்தன், நடுவர்கள் ரகு, குமரேசன், பாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X