இளம்பெண் தற்கொலை 

Added : அக் 02, 2021
Share
Advertisement
திருக்கனுார்-திருக்கனுாரில் மாற்று திறனாளி இளம் பெண் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருக்கனுார், புதுநகர், 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நவியா, 22; மாற்று திறனாளி. இவரது தந்தை, தாய் இறந்து விட்டதால், சித்தி பழனியம்மாள் வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலை 10:00 மணியளவில், சித்தி வீட்டின் மாடியில் உள்ள அறை யில் நவியா துாக்கு போட்டு தற்கொலை செய்து

திருக்கனுார்-திருக்கனுாரில் மாற்று திறனாளி இளம் பெண் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருக்கனுார், புதுநகர், 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நவியா, 22; மாற்று திறனாளி. இவரது தந்தை, தாய் இறந்து விட்டதால், சித்தி பழனியம்மாள் வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலை 10:00 மணியளவில், சித்தி வீட்டின் மாடியில் உள்ள அறை யில் நவியா துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்த திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, நவியா உடலை கைப்பற்றி, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பழனியம்மாள் புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X