பொது செய்தி

இந்தியா

கலை இலக்கிய பெருமன்றம் எம்.பி.,யிடம் கோரிக்கை மனு

Added : அக் 02, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி வானொலி நிலையம் தொடர்ந்து இயங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்திலிங்கம் எம்.பி.,யிடம், கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகிகள் மனு அளித்தனர்.புதுச்சேரி மாநில கலை இலக்கிய பெருமன்ற தலைவர் எல்லை சிவக்குமார் தலைமையில் நிர்வாகிகள் வைத்திலிங்கம் எம்.பி.,யை சந்தித்த அளித்த கோரிக்கை மனு:புதுச்சேரியில் உள்ள அகில இந்திய வானொலி நிலையம் சிறந்த பணியை செய்து

புதுச்சேரி-புதுச்சேரி வானொலி நிலையம் தொடர்ந்து இயங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்திலிங்கம் எம்.பி.,யிடம், கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகிகள் மனு அளித்தனர்.புதுச்சேரி மாநில கலை இலக்கிய பெருமன்ற தலைவர் எல்லை சிவக்குமார் தலைமையில் நிர்வாகிகள் வைத்திலிங்கம் எம்.பி.,யை சந்தித்த அளித்த கோரிக்கை மனு:புதுச்சேரியில் உள்ள அகில இந்திய வானொலி நிலையம் சிறந்த பணியை செய்து வருகிறது. புதுச்சேரி மட்டுமில்லாமல், கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களின் நேயர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.இங்கு இளைஞர்கள் பலர் தற்காலிக தொகுப்பூதியத்துடன் பணி வாய்ப்பு பெற்று வருகின்றனர். இவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகி உள்ளது. தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.புதுச்சேரியில் உள்ள அகில இந்திய வானொலி நிலையம் தொடர்ந்து இயங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X