பொது செய்தி

இந்தியா

ரேபிஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

Added : அக் 02, 2021
Share
Advertisement
புதுச்சேரி-உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், ரேபிஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி கடற்கரை சாலையில் நடந்தது.பேரணியை, உழவர்கரை நகராட்சி சுகாதார அதிகாரி சிவக்குமார் துவக்கி வைத்து, பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கத் தலைவர்

புதுச்சேரி-உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், ரேபிஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி கடற்கரை சாலையில் நடந்தது.பேரணியை, உழவர்கரை நகராட்சி சுகாதார அதிகாரி சிவக்குமார் துவக்கி வைத்து, பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கத் தலைவர் செல்லமுத்து, டாக்டர் அருண் செல்வி, ரேபிஸ் குறித்த விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டனர்.பேரணியில் விலங்குகள் நல ஆர்வலர்கள், கால்நடை டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, செல்லப் பிராணிகளுக்கு இலவசமாக வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X