பொது செய்தி

தமிழ்நாடு

மேல்மலையனூர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை

Added : அக் 02, 2021
Share
Advertisement
அவலுார்பேட்டை-மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் உண்டியலில் 21 லட்சத்து 66 ஆயிரத்து 899 ரூபாய் காணிக்கை இருந்தது.விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் ராமு, ஜோதி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் காணிக்கை எண்ணும் பணியில் பக்தர்கள் ஈடுபட்டனர்.இதில், 21 லட்சத்து 66 ஆயிரத்து 899 ரூபாயும்,

அவலுார்பேட்டை-மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் உண்டியலில் 21 லட்சத்து 66 ஆயிரத்து 899 ரூபாய் காணிக்கை இருந்தது.விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் ராமு, ஜோதி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் காணிக்கை எண்ணும் பணியில் பக்தர்கள் ஈடுபட்டனர்.இதில், 21 லட்சத்து 66 ஆயிரத்து 899 ரூபாயும், 231 கிராம் தங்கம். 330 கிராம் வெள்ளி பொருட்களும் இருந்தன.இப்பணியில், ஆய்வாளர்கள் அன்பழகன், உமாமகேஸ்வரி, செயல் அலுவலர் கார்த்திகேயன், அறங்காவலர்கள் செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், செல்வம், சரவணன், வடிவேல், சந்தானம் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X