அரசு மருத்துவமனைக்கு படுக்கைகள் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனைக்கு படுக்கைகள் வழங்கல்

Added : அக் 02, 2021
Share
விக்கிரவாண்டி-விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கொரோனா வார்டுக்கு படுக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில், கல்லுாரி டீன் குந்தவி தேவியிடம் சென்னை கிளப் 97 ரவுண்ட் டேபிள் அறக்கட்டளை சார்பில் கொரோனா வார்டுக்கு பெட், தலையணையுடன் 50 படுக்கைகள் வழங்கப்பட்டது.மருத்துவமனை கண்காணிப்பாளர் புகழேந்தி, குழந்தைகள் நலத்துறை பேராசிரியர்கள்

விக்கிரவாண்டி-விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கொரோனா வார்டுக்கு படுக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில், கல்லுாரி டீன் குந்தவி தேவியிடம் சென்னை கிளப் 97 ரவுண்ட் டேபிள் அறக்கட்டளை சார்பில் கொரோனா வார்டுக்கு பெட், தலையணையுடன் 50 படுக்கைகள் வழங்கப்பட்டது.மருத்துவமனை கண்காணிப்பாளர் புகழேந்தி, குழந்தைகள் நலத்துறை பேராசிரியர்கள் ஸ்டாலின், ஆடலரசு, பச்சிளம் குழந்தைகள் சிறப்பு பிரிவு டாக்டர்கள் இளையராஜா, அரிகிருஷ்ணன், கிளப் தலைவர்கள் புனித் சம்பத், அபூர்வாமோடி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X