கிரைம் செய்திகள்..

Added : அக் 02, 2021
Share
Advertisement
மின்னல் தாக்கி விவசாயி பலிதிருவெண்ணெய்நல்லுார்: காந்தலவாடி காலனியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 60; விவசாயி. இவர் நேற்று காலை 11:30 மணியளவில் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.சர்ச் உண்டியல் உடைப்புவிக்கிரவாண்டி: ஒரத்துாரில்

மின்னல் தாக்கி விவசாயி பலிதிருவெண்ணெய்நல்லுார்: காந்தலவாடி காலனியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 60; விவசாயி. இவர் நேற்று காலை 11:30 மணியளவில் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.சர்ச் உண்டியல் உடைப்புவிக்கிரவாண்டி: ஒரத்துாரில் உள்ள துாய பேதுரு சர்ச்சில் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த உண்டியலை மர்ம ஆசாமிகள் உடைத்து பணத்தை திருடிச் சென்றுள்ளனர். புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X