பொது செய்தி

தமிழ்நாடு

சேதமடைந்த தடுப்பு சீரமைத்தால் பயன்

Added : அக் 02, 2021
Share
Advertisement
கூடலுார்:கூடலுார் நாடுகாணி போஸ்ட் ஆபீஸ் பெட்ரோல் பங்க் அருகே, மழை நீர் வழிந்தோட வசதியாக சாலை குறுக்கே, சிறிய பாலம் கட்டப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையின் போது, மழைநீர் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் சாலையில் தேங்கியது. இதனால், மக்கள் நடந்து செல்லவும், வாகன போக்குவரத்துக்கும் சிரமம் ஏற்பட்டது.இதனால் அதிருப்தி அடைந்துள்ள மக்கள்
 சேதமடைந்த தடுப்பு  சீரமைத்தால் பயன்

கூடலுார்:கூடலுார் நாடுகாணி போஸ்ட் ஆபீஸ் பெட்ரோல் பங்க் அருகே, மழை நீர் வழிந்தோட வசதியாக சாலை குறுக்கே, சிறிய பாலம் கட்டப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையின் போது, மழைநீர் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் சாலையில் தேங்கியது. இதனால், மக்கள் நடந்து செல்லவும், வாகன போக்குவரத்துக்கும் சிரமம் ஏற்பட்டது.இதனால் அதிருப்தி அடைந்துள்ள மக்கள் கூறுகையில்,'பாலத்தின் ஓரத்தில் தடுப்பு சேதமடைந்து மழைநீர் முழுமையாக வெளியேற முடியாமல் தேங்கும் நிலை உள்ளது. எனவே, அப்பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X