பொது செய்தி

தமிழ்நாடு

மக்கா குப்பைகளால் தயாரிக்கப்பட்ட அலங்கார பொருட்கள் கண்காட்சி

Added : அக் 02, 2021
Share
Advertisement
திண்டிவனம்-மக்காத குப்பைகளால் தயாரிக்கப்பட்ட அலங்கார பொருட்கள் கண்காட்சி திண்டிவனத்தில் நடந்தது.திண்டிவனம் நகராட்சி அலுவலக வளாகத்தில், மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றை மறு சுழற்சி முறையில் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும், மக்காத குப்பைகளால் தயாரிக்கப்பட்ட அலங்கார பொருட்களின் கண்காட்சியும் நடந்தது. கண்காட்சியை, நகராட்சி கமிஷனர்
 மக்கா குப்பைகளால் தயாரிக்கப்பட்ட அலங்கார பொருட்கள் கண்காட்சி

திண்டிவனம்-மக்காத குப்பைகளால் தயாரிக்கப்பட்ட அலங்கார பொருட்கள் கண்காட்சி திண்டிவனத்தில் நடந்தது.

திண்டிவனம் நகராட்சி அலுவலக வளாகத்தில், மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றை மறு சுழற்சி முறையில் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும், மக்காத குப்பைகளால் தயாரிக்கப்பட்ட அலங்கார பொருட்களின் கண்காட்சியும் நடந்தது. கண்காட்சியை, நகராட்சி கமிஷனர் சவுந்தர்ராஜன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.பொறியாளர் பவுல்செல்வம், துப்புரவு அலுவலர் மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.கண்காட்சியில் மக்காத குப்பைகளான பிளாஸ்டிக், பாட்டில் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட அலங்கார பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X