பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு அறிவுத் திறன் போட்டி

Added : அக் 02, 2021
Share
Advertisement
மூங்கில்துறைப்பட்டு-மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள சவரியார்பாளையத்தில் மாணவர்களுக்கு அறிவுத் திறன் போட்டி நடந்தது.மூங்கில்துறைப்பட்டு அடுத்த சவரியார்பாளையத்தில் உள்ள புனித சவரியர் அதிதுாதர் ஆலயத்தில் விவிலிய மாதத்திற்கான மாணவர்களுக்கு அறிவுத் திறன் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் சவரியார்பாளையம், தாமஸ் நகர், மூங்கில்துறைப்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள

மூங்கில்துறைப்பட்டு-மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள சவரியார்பாளையத்தில் மாணவர்களுக்கு அறிவுத் திறன் போட்டி நடந்தது.மூங்கில்துறைப்பட்டு அடுத்த சவரியார்பாளையத்தில் உள்ள புனித சவரியர் அதிதுாதர் ஆலயத்தில் விவிலிய மாதத்திற்கான மாணவர்களுக்கு அறிவுத் திறன் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் சவரியார்பாளையம், தாமஸ் நகர், மூங்கில்துறைப்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இப்போட்டிக்கு ஆண்ட்ரூஸ் மெஜ்ஜல்லா தலைமை தாங்கினார். கஸ்பார், மெசியா, மரியசூசை, வில்லியம் முன்னிலை வகித்தனர்.போட்டியில் மாணவர்களுக்கு மனப்பாடம் ஒப்புவித்தல், பாட்டுப்போட்டி, மாறுவேடம், வினாடி வினா போட்டிகள்நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X