பொது செய்தி

தமிழ்நாடு

போட்டி தேர்வில் சாதிக்க அறிவுரை

Added : அக் 02, 2021
Share
Advertisement
கூடலுார்;முதுமலை கார்குடி அரசு உண்டு உறைவிடப் பள்ளியில், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில், பழங்குடி மாணவர்களுக்கான உயர் கல்வி மற்றும் அரசு போட்டி தேர்வுக்கு தயாராவது குறித்து சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.ஆசிரியர் மாரிமுத்து வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் கலாவதி தலைமை வகித்து பேசுகையில்,''கல்வியின் மூலம் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். எனவே,

கூடலுார்;முதுமலை கார்குடி அரசு உண்டு உறைவிடப் பள்ளியில், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில், பழங்குடி மாணவர்களுக்கான உயர் கல்வி மற்றும் அரசு போட்டி தேர்வுக்கு தயாராவது குறித்து சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.ஆசிரியர் மாரிமுத்து வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் கலாவதி தலைமை வகித்து பேசுகையில்,''கல்வியின் மூலம் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். எனவே, பழங்குடி மாணவர்கள் உயர் கல்வி; அரசு போட்டி தேர்வில் சாதிப்பதன் மூலம், எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமையும். இதற்கான முயற்சியை பள்ளி பருவத்திலேயே துவங்க வேண்டும்,''என்றார்.மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் அலுவலர் கஸ்துாரி பேசுகையில்,''பழங்குடி மாணவர்கள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X