பொது செய்தி

தமிழ்நாடு

காந்தியின் 152 அரிய புகைப்படங்கள்

Added : அக் 02, 2021
Share
Advertisement
குன்னுார்:குன்னுார் மகளிர் கல்லுாரியில், காந்தியின், 152 பழைய புகைபடங்களை கொண்டு, புகைப்பட கண்காட்சி நடந்தது.நீலகிரி மாவட்டம் குன்னுார் புராவிடன்ஸ் மகளிர் கல்லுாரியில், காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஊட்டி ஆவண காப்பகம் சார்பில், புகைப்பட கண்காட்சி நடந்தது.இதில், காந்தியின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அரிய புகைப்படங்கள் இடம்பெற்றன. குறிப்பாக, சுபாஷ் சந்திரபோஸ்,
 காந்தியின் 152 அரிய புகைப்படங்கள்

குன்னுார்:குன்னுார் மகளிர் கல்லுாரியில், காந்தியின், 152 பழைய புகைபடங்களை கொண்டு, புகைப்பட கண்காட்சி நடந்தது.நீலகிரி மாவட்டம் குன்னுார் புராவிடன்ஸ் மகளிர் கல்லுாரியில், காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஊட்டி ஆவண காப்பகம் சார்பில், புகைப்பட கண்காட்சி நடந்தது.இதில், காந்தியின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அரிய புகைப்படங்கள் இடம்பெற்றன. குறிப்பாக, சுபாஷ் சந்திரபோஸ், ரவீந்திரநாத் தாகூர், அன்னிபெசன்ட், இந்திரா காந்தி உள்ளிட்டோர் காந்தியை சந்தித்த புகைப்படங்கள் உட்பட, 152 படங்கள் வைக்கப்பட்டன.கண்காட்சியை, கல்லுாரி முதல்வர் டாக்டர் ஷீலா துவக்கிவைத்தார். இதுகுறித்து, ஊட்டி ஆவண காப்பக தலைவர் மதிமாறன் விளக்கம் அளித்தார். ஏற்பாடுகளை, செயலாளர் ஆனி, வரலாற்று துறை உதவி பேராசிரியைகள் ஷானி ருஸ்கின், சுதா, தனுஷ் பாத்திமா, சவுமியா ராஜ், ரேவதி, சாந்தி உட்பட மாணவியர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X