பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணாமலை செட்டியார் 141வது பிறந்தநாள் விழா

Added : அக் 02, 2021
Share
Advertisement
சிதம்பரம்-சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ராஜா அண்ணாமலை செட்டியார் 141 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.பல்கலைக் கழக நுாலகத்திற்கு எதிரில் உள்ள அண்ணாமலை செட்டியார் சிலைக்கு பல்கலை கழக பதிவாளர் (பொறுப்பு) செல்வநாராயணன் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். தொலைதுாரக்கல்வி இயக்குநர் சிங்காரவேலு, மருத்துவமனை கண்காணிப்பாளர் லாவண்யாகுமாரி, முன்னாள்

சிதம்பரம்-சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ராஜா அண்ணாமலை செட்டியார் 141 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.பல்கலைக் கழக நுாலகத்திற்கு எதிரில் உள்ள அண்ணாமலை செட்டியார் சிலைக்கு பல்கலை கழக பதிவாளர் (பொறுப்பு) செல்வநாராயணன் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். தொலைதுாரக்கல்வி இயக்குநர் சிங்காரவேலு, மருத்துவமனை கண்காணிப்பாளர் லாவண்யாகுமாரி, முன்னாள் மாணவர்கள் தொடர்பு மைய இயக்குநர் ரகுபதி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X