பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு 

Added : அக் 02, 2021
Share
Advertisement
விருத்தாசலம்,-விருத்தாசலம் ஒன்றிய 7 வது வார்டு ஓட்டுச் சாவடி மையம் மற்றும் ஒன்றிய அலுவலகத்தில் செய்துள்ள தேர்தல் முன்னேற்பாடுகளை தேர்தல் பார்வையாளர் நேற்று ஆய்வு செய்தார். விருத்தாசலம் ஒன்றிய 7 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு இடைத் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, வார்டில் உள்ள ஓட்டுச் சாவடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செய்துள்ள முன்னேற்பாடுகளை
 ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு 

விருத்தாசலம்,-விருத்தாசலம் ஒன்றிய 7 வது வார்டு ஓட்டுச் சாவடி மையம் மற்றும் ஒன்றிய அலுவலகத்தில் செய்துள்ள தேர்தல் முன்னேற்பாடுகளை தேர்தல் பார்வையாளர் நேற்று ஆய்வு செய்தார். விருத்தாசலம் ஒன்றிய 7 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு இடைத் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, வார்டில் உள்ள ஓட்டுச் சாவடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செய்துள்ள முன்னேற்பாடுகளை தேர்தல் பார்வையாளர் நந்தகோபால் நேற்று ஆய்வு செய்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் மல்லிகா, பி.டி.ஓ., ஜெயக்குமாரி, முருகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X