38 பேருக்கு தொற்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

38 பேருக்கு தொற்று

Added : அக் 02, 2021
Share
கடலுார்-கடலுார் மாவட்டத்தில் புதிதாக 38 பேருக்கு நேற்று தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்து 437 ஆக உயர்ந்தது. நேற்று, 29 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமானோர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 196 ஆக அதிகரித்தது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 314 பேரும், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 69 பேர் வெளி மாவட்ட மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனர்.

கடலுார்-கடலுார் மாவட்டத்தில் புதிதாக 38 பேருக்கு நேற்று தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்து 437 ஆக உயர்ந்தது. நேற்று, 29 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமானோர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 196 ஆக அதிகரித்தது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 314 பேரும், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 69 பேர் வெளி மாவட்ட மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனர். இறந்தவர்கள் எண்ணிக்கை 858 ஆக உள்ளது. நேற்று உயிரிழப்பு ஏதும் இல்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X