பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.பி.கே. பள்ளிக்கு இன்ஸ்பயர் விருது

Added : அக் 02, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை : மத்திய அரசின் அறிவியல், தொழில் நுட்ப அமைச்சகம், அறிவியல் கண்டு பிடிப்புகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஆண்டு தோறும் தேர்வு செய்து 'இன்ஸ்பயர் விருது' வழங்கி கவுரப்படுத்துகிறது.அந்த வகையில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., மேல்நிலை பள்ளி பிளஸ் 2 மாணவர் ராஜசேகர், சோலார் பேனல் இல்லாமல் குறைந்த செலவில் சோலார் வாட்டர் ஹீட்டர் கண்டு பிடித்த இன்ஸ்பயர்
 எஸ்.பி.கே. பள்ளிக்கு இன்ஸ்பயர் விருது

அருப்புக்கோட்டை : மத்திய அரசின் அறிவியல், தொழில் நுட்ப அமைச்சகம், அறிவியல் கண்டு பிடிப்புகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஆண்டு தோறும் தேர்வு செய்து 'இன்ஸ்பயர் விருது' வழங்கி கவுரப்படுத்துகிறது.

அந்த வகையில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., மேல்நிலை பள்ளி பிளஸ் 2 மாணவர் ராஜசேகர், சோலார் பேனல் இல்லாமல் குறைந்த செலவில் சோலார் வாட்டர் ஹீட்டர் கண்டு பிடித்த இன்ஸ்பயர் விருதுக்கு தேர்வாகி உள்ளார். இவருக்கு அரசு ரூ 10 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் சான்றிதழும் வழங்கி உள்ளது. மாணவரை எஸ்.பி.கே. கல்வி குழும தலைவர் சுதாகர், பள்ளி செயலர் காசிமுருகன், தலைமை ஆசிரியர் ஆனந்தராஜன் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X