பொது செய்தி

தமிழ்நாடு

பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க காவல்த்துறை உதவி எண்கள்

Added : அக் 02, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார் மாவட்டத்தில் எஸ்.பி., சக்தி கணேசன் உத்தரவின்படி பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க காவல் துறை சார்பில் உதவி எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காவல் துறை அதிகாரிகள், காவலர்கள் கடந்த 29ம் தேதி முதல் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் மாவட்டத்தில் மது அருந்திய 39 பேர் மீது அந்தந்த பகுதி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

கடலுார்-கடலுார் மாவட்டத்தில் எஸ்.பி., சக்தி கணேசன் உத்தரவின்படி பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க காவல் துறை சார்பில் உதவி எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காவல் துறை அதிகாரிகள், காவலர்கள் கடந்த 29ம் தேதி முதல் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் மாவட்டத்தில் மது அருந்திய 39 பேர் மீது அந்தந்த பகுதி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மாவட்டத்தில் இது வரை 68 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X