பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி, கல்லூரி செய்திகள்

Added : அக் 02, 2021
Share
Advertisement
விருதுநகர் : வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் சர்வதேச மொழி பெயர்ப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்த்துறை, ஆங்கிலத்துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது. முதல் அமர்வில் மாணவி முத்து சடைமாரி வரவேற்றார். தஞ்சாவூர் தமிழ் பல்கலை மொழி பெயர்ப்பு துறை தலைவர் வீரலட்சுமி பேசினார். மாணவி மகாலெட்சுமி நன்றி கூறினார்.இரண்டாம் அமர்வில் மாணவி நாகராணி வரவேற்றார். பேராசரியர்

விருதுநகர் : வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் சர்வதேச மொழி பெயர்ப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்த்துறை, ஆங்கிலத்துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது.

முதல் அமர்வில் மாணவி முத்து சடைமாரி வரவேற்றார். தஞ்சாவூர் தமிழ் பல்கலை மொழி பெயர்ப்பு துறை தலைவர் வீரலட்சுமி பேசினார். மாணவி மகாலெட்சுமி நன்றி கூறினார்.இரண்டாம் அமர்வில் மாணவி நாகராணி வரவேற்றார். பேராசரியர் சாந்தி பேசினார். மாணவி புனிதரசி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X