போலீஸ் ஐ.ஜி.,க்கு கூடுதல் பொறுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஐ.ஜி.,க்கு கூடுதல் பொறுப்பு

Added : அக் 02, 2021
Share
சென்னை:பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி., அபின் தினேஷ் மோடக்கிற்கு, கூடுதல் பொறுப்பு வழக்கப்பட்டுள்ளது.தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.,யாக அபய்குமார் சிங் பணியாற்றினார். இப்பிரிவு ஐ.ஜி.,யாக, அபின் தினேஷ் மோடக் பணிபுரிந்து வருகிறார்.சமீபத்தில், அபய்குமார் சிங் ஆயுதப்படைக்கு மாறுதல் செய்யப்பட்டார். இதனால், அவர் வகித்து வந்த பொறுப்பை கூடுதலாக,
 போலீஸ் ஐ.ஜி.,க்கு கூடுதல் பொறுப்பு

சென்னை:பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி., அபின் தினேஷ் மோடக்கிற்கு, கூடுதல் பொறுப்பு வழக்கப்பட்டுள்ளது.தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.,யாக அபய்குமார் சிங் பணியாற்றினார். இப்பிரிவு ஐ.ஜி.,யாக, அபின் தினேஷ் மோடக் பணிபுரிந்து வருகிறார்.சமீபத்தில், அபய்குமார் சிங் ஆயுதப்படைக்கு மாறுதல் செய்யப்பட்டார். இதனால், அவர் வகித்து வந்த பொறுப்பை கூடுதலாக, அபின் தினேஷ் மோடக் கவனிப்பார் என்று உள்துறை செயலர் பிரபாகர் அறிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X