இருக்கன்குடி கோயில் உண்டியல்கள் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இருக்கன்குடி கோயில் உண்டியல்கள் திறப்பு

Added : அக் 02, 2021
Share
சாத்துார் : இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் கோயில் உதவி ஆணையர் கருணாகரன், விருதுநகர் ஹிந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் கணேசன், பரம்பரை அறங்காவலர் குழு பூஜாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டது. மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வார வழிபாட்டு குழுவினர் , மகளிர் சுய உதவிக்குழு வினர் ,கோயில் அலுவலர்கள், ஊழியர்களால் காணிக்கை பொருட்கள் கணக்கிடப்பட்டது. ரூ 33,49,619,

சாத்துார் : இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் கோயில் உதவி ஆணையர் கருணாகரன், விருதுநகர் ஹிந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் கணேசன், பரம்பரை அறங்காவலர் குழு பூஜாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டது.

மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வார வழிபாட்டு குழுவினர் , மகளிர் சுய உதவிக்குழு வினர் ,கோயில் அலுவலர்கள், ஊழியர்களால் காணிக்கை பொருட்கள் கணக்கிடப்பட்டது. ரூ 33,49,619, தங்கம் 185 கிராம், 285 கிராம் வெள்ளி பக்தர்கள் காணிக்கையாக கிடைத்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X