சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்ப்பாட்டம் - மதுரை

Added : அக் 02, 2021
Share
Advertisement
மதுரை : அரசு வழங்கும் இடஒதுக்கீடுக்கான உரிமை சான்றிதழில் வண்ணார் என்ற பெயருடன் இடம்பெற்றுள்ள சலவை தொழிலாளர் என்ற தொழில் பெயரை நீக்க வலியுறுத்தி தமிழ்நாடு வண்ணார் பேரவை சார்பில் மதுரை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொருளாளர் குமரேசன் தலைமை வகித்தார். துணை பொது செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். தமிழ் புலிகள் கட்சி நிர்வாகி பேரறிவாளன், மாநில

மதுரை : அரசு வழங்கும் இடஒதுக்கீடுக்கான உரிமை சான்றிதழில் வண்ணார் என்ற பெயருடன் இடம்பெற்றுள்ள சலவை தொழிலாளர் என்ற தொழில் பெயரை நீக்க வலியுறுத்தி தமிழ்நாடு வண்ணார் பேரவை சார்பில் மதுரை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில பொருளாளர் குமரேசன் தலைமை வகித்தார். துணை பொது செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். தமிழ் புலிகள் கட்சி நிர்வாகி பேரறிவாளன், மாநில தலைவர் செல்வராஜ், நிறுவனர் மணிபாபா, பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆரோக்யமேரி, இதயதுல்லா, குமரன், மெய்யப்பன் பேசினர். ஒன்றிய செயலாளர் மாடசாமி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X