பொது செய்தி

தமிழ்நாடு

இலவச தையல் பயிற்சி

Added : அக் 02, 2021
Share
Advertisement
தேனி : தேனி தாலுகா அலுவலகம் எதிரே கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இலவச தையல் பயிற்சி வழங்கப்பட உள்ளது.அக்.,7ல் துவங்கும் இந்த பயிற்சி 30 நாட்கள் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும். 18 வயது நிரம்பிய கிராமப்புற பெண்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் போட்டோ, ஆதார் நகலுடன் அக்.,7 க்குள் நேரில் விண்ணப்பிக்கலாம்.மேலும் விபரங்களுக்கு 81909 22599 அலைபேசியில்

தேனி : தேனி தாலுகா அலுவலகம் எதிரே கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இலவச தையல் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

அக்.,7ல் துவங்கும் இந்த பயிற்சி 30 நாட்கள் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும். 18 வயது நிரம்பிய கிராமப்புற பெண்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் போட்டோ, ஆதார் நகலுடன் அக்.,7 க்குள் நேரில் விண்ணப்பிக்கலாம்.மேலும் விபரங்களுக்கு 81909 22599 அலைபேசியில் தொடர்பு கொள்ளாலம் என இயக்குனர் தனசேகரப்பெருமாள் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X