நுாற்பு வேள்வி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நுாற்பு வேள்வி

Added : அக் 02, 2021
Share
மதுரை : காந்திஜெயந்தியை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் மாவட்ட சர்வோதய சங்கம் சார்பில் 24 மணி நேர நுாற்பு வேள்வி துவங்கியது. சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் துவக்கி வைத்தார். தலைவர் முத்துப்பாண்டி, பொருளாளர் ரவிச்சந்திரன், அலுவலர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். காந்தி சிலைக்கு மாலையணிவிக்கப்பட்டு அமைதி உறுதிமொழி
 நுாற்பு வேள்வி

மதுரை : காந்திஜெயந்தியை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் மாவட்ட சர்வோதய சங்கம் சார்பில் 24 மணி நேர நுாற்பு வேள்வி துவங்கியது.

சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் துவக்கி வைத்தார். தலைவர் முத்துப்பாண்டி, பொருளாளர் ரவிச்சந்திரன், அலுவலர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். காந்தி சிலைக்கு மாலையணிவிக்கப்பட்டு அமைதி உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X