பொது செய்தி

தமிழ்நாடு

நீங்களும் 'மியாவாக்கி' மரக்கன்றுகள் நடலாம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள், ரோட்டோரம், காலி இடங்களில் 'மியாவாக்கி' (அடர்வனம்) முறையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று (அக்., 2) நடக்கிறது. மரக்கன்றுகள் நடவும், பராமரிக்கவும் விருப்பம் உள்ளவர்கள் மாநகராட்சி மண்டலம் 1, 3 - 94437 39512, மண்டலம் 2 - 94437 39518, மண்டலம் 4 - 98944 29957 மற்றும் 24 மணிநேர குறைதீர் மையம் 84284 25000, அந்தந்த மண்டல உதவி கமிஷனர்களை தொடர்பு கொள்ளலாம் என கமிஷனர்

மதுரை : மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள், ரோட்டோரம், காலி இடங்களில் 'மியாவாக்கி' (அடர்வனம்) முறையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று (அக்., 2) நடக்கிறது.

மரக்கன்றுகள் நடவும், பராமரிக்கவும் விருப்பம் உள்ளவர்கள் மாநகராட்சி மண்டலம் 1, 3 - 94437 39512, மண்டலம் 2 - 94437 39518, மண்டலம் 4 - 98944 29957 மற்றும் 24 மணிநேர குறைதீர் மையம் 84284 25000, அந்தந்த மண்டல உதவி கமிஷனர்களை தொடர்பு கொள்ளலாம் என கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X