பொது செய்தி

தமிழ்நாடு

ருக்மணி கல்யாணம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
வாடிப்பட்டி : வாடிப்பட்டி நீரேத்தான் நவநீத பெருமாள் கோயிலில் புரட்டாசி திருவிழா செப்.,25 துவங்கி ஏழு நாட்கள் நடந்தது. தினமும் மாலை ஸ்ரீமத்பாகதை புராணம், நாமமகிமை, கஜேந்திர மோட்சம், நவ பக்தி, உத்தவ கீதை உள்ளிட்ட தலைப்புகளில் ஸ்ரீரங்கம் திவ்யகிருஷ்ணதாஸ் சுவாமிகள் சொற்பொழிவாற்றினார்.நேற்று காலை ருக்மணி சுவாமி கல்யாணம் நடந்தது. சிறப்பு அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து
 ருக்மணி கல்யாணம்

வாடிப்பட்டி : வாடிப்பட்டி நீரேத்தான் நவநீத பெருமாள் கோயிலில் புரட்டாசி திருவிழா செப்.,25 துவங்கி ஏழு நாட்கள் நடந்தது.

தினமும் மாலை ஸ்ரீமத்பாகதை புராணம், நாமமகிமை, கஜேந்திர மோட்சம், நவ பக்தி, உத்தவ கீதை உள்ளிட்ட தலைப்புகளில் ஸ்ரீரங்கம் திவ்யகிருஷ்ணதாஸ் சுவாமிகள் சொற்பொழிவாற்றினார்.நேற்று காலை ருக்மணி சுவாமி கல்யாணம் நடந்தது. சிறப்பு அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பரம்பரை அர்ச்சகர் நவநீத கோபாலகண்ணன் கிராம மரியாதைகாரர்கள், பாகவதோத்தமர்கள் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X