பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் வழங்கிய 200 புத்தகங்கள்

Added : அக் 02, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை புதுார் அல்அமீன் பள்ளிக்குமுதல்வர் ஸ்டாலின் வழங்கிய புத்தகங்கள் பெற்றோர், மாணவர்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது.இப்பள்ளி நூலகத்திற்கு தேசிய தலைவர்கள் வரலாறு, தமிழ், ஆங்கில இலக்கியம், தன்னம்பிக்கை கட்டுரைகள் மற்றும் பயண நுால்கள் உட்பட புத்தகங்கள் வழங்குமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு பள்ளி சார்பில் கடிதம் எழுதப்பட்டது. இதை ஏற்று அப்பள்ளிக்கு 200

மதுரை : மதுரை புதுார் அல்அமீன் பள்ளிக்குமுதல்வர் ஸ்டாலின் வழங்கிய புத்தகங்கள் பெற்றோர், மாணவர்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது.

இப்பள்ளி நூலகத்திற்கு தேசிய தலைவர்கள் வரலாறு, தமிழ், ஆங்கில இலக்கியம், தன்னம்பிக்கை கட்டுரைகள் மற்றும் பயண நுால்கள் உட்பட புத்தகங்கள் வழங்குமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு பள்ளி சார்பில் கடிதம் எழுதப்பட்டது. இதை ஏற்று அப்பள்ளிக்கு 200 புத்தகங்கள் வழங்கப்பட்டன. இப்புத்தகங்கள் மாணவர்கள், பெற்றோர் பார்வைக்காக பள்ளியில் காட்சிப்படுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடு தலைமையாசிரியர் ஷேக் நபி தலைமையில் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X