அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது யாருடைய இந்தியா?: கமல் கேள்வி

Updated : அக் 02, 2021 | Added : அக் 02, 2021 | கருத்துகள் (83)
Share
Advertisement
சென்னை: தனி நபர் வருவாய் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் 'இது யாருடையை இந்தியா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.'டுவிட்டரில்' கமல் பதிவு: தனிநபர் வருவாய் பெருமளவு குறைந்திருக்கிறது. 3.2௦ கோடி இந்தியர்கள் நடுத்தர வர்க்கத்திலிருந்து சரிந்து வறுமைக் கோட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர். பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது.
Kamal, Kamal Haasan, MNM

சென்னை: தனி நபர் வருவாய் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் 'இது யாருடையை இந்தியா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.

'டுவிட்டரில்' கமல் பதிவு: தனிநபர் வருவாய் பெருமளவு குறைந்திருக்கிறது. 3.2௦ கோடி இந்தியர்கள் நடுத்தர வர்க்கத்திலிருந்து சரிந்து வறுமைக் கோட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர். பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது. அதானியின் ஒரு நாள் வருமானம் 1000 கோடியாக உயர்ந்துள்ளது. இது யாருடைய இந்தியா? இவ்வாறு கமல் கூறியுள்ளார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-அக்-202100:42:16 IST Report Abuse
theruvasagan கூத்தாடி எந்த வேஷம் கட்டினாலும் சம்பளம் ஒண்ணுதான். முதலாளியா நடிக்க நெறய சம்பளம். கூலித் தொழிலாளியா நடிச்சா சொல்ப சம்பளம் அப்படீனானு எதுவும் கிடையாது. படம் பணால் ஆனால் நடிகனுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. ஆனல் நிஜ வாழ்க்கையில் தொழில் நடத்துபவர்களுக்கு அப்படியா நடக்குது. பேச வந்துட்டாரு பெரிய மேதாவி.
Rate this:
Cancel
03-அக்-202100:42:16 IST Report Abuse
theruvasagan கூத்தாடி எந்த வேஷம் கட்டினாலும் சம்பளம் ஒண்ணுதான். முதலாளியா நடிக்க நெறய சம்பளம். கூலித் தொழிலாளியா நடிச்சா சொல்ப சம்பளம் அப்படீனானு எதுவும் கிடையாது. படம் பணால் ஆனால் நடிகனுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. ஆனல் நிஜ வாழ்க்கையில் தொழில் நடத்துபவர்களுக்கு அப்படியா நடக்குது. பேச வந்துட்டாரு பெரிய மேதாவி.
Rate this:
Cancel
02-அக்-202122:02:31 IST Report Abuse
kulandai kannan திருமணம் நடப்பதே பல ஆண்களுக்கு குதிரை கொம்பாக உள்ள நிலையில், இவர் மட்டும் எப்படி ஆண்டு தோறும் துணைவிகளை மாற்றுகிறார் என்று கூறுவாரா??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X