அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோயில் நகைகளை உருக்க தடைகோரி வழக்கு தொடரப்படும்: எச்.ராஜா

Updated : அக் 02, 2021 | Added : அக் 02, 2021 | கருத்துகள் (72)
Share
Advertisement
புதுக்கோட்டை: ''தமிழக அறநிலையத்துறை கோயில் நகைகளை உருக்க தடைகோரி வழக்கு தொடரப்படும்'' என்று பா.ஜ. முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.இதுகுறித்து அவர் புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்து மக்களின் தற்போதைய நிலை குறித்துதான் ருத்ரதாண்டவம் படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டு சிலர் அந்த படத்திற்கு எதிர்ப்பு
Temple Jewels, H Raja, BJP

புதுக்கோட்டை: ''தமிழக அறநிலையத்துறை கோயில் நகைகளை உருக்க தடைகோரி வழக்கு தொடரப்படும்'' என்று பா.ஜ. முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்து மக்களின் தற்போதைய நிலை குறித்துதான் ருத்ரதாண்டவம் படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டு சிலர் அந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அறநிலையத்துறை நிதியிலிருந்து கல்லுாரிகள் கட்டப்பட்டால், மத வழிபாடு குறித்த பாடம் வைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தின் கருத்து. அதை தமிழக அரசு செயல்படுத்துமா.


latest tamil news



கோயில் நகைகளை உருக்கக்கூடாது என்று, விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். அறநிலையத்துறை சிறப்பாக செயல்படவும், தமிழகத்தில் காணாமல் போன 8000 கோயில்களை மீட்டெடுப்பதற்கு அமைச்சர் சேகர்பாபுவை நான் சந்திக்க தயார். மத்திய மாநில அரசுகள் இணக்கமாக இருந்தால் தான் பல்வேறு திட்டங்கள் மாநில அரசுக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PKN - Chennai,இந்தியா
03-அக்-202112:17:18 IST Report Abuse
PKN பெரும்பான்மையான தமிழக இந்துக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஆட்சி செய்வது எல்லாவற்றுக்கும் உண்மையான ஆத்திக இந்துக்களின் ஆதரவு உண்டு.
Rate this:
Cancel
Raman - kottambatti,இந்தியா
02-அக்-202117:49:55 IST Report Abuse
Raman காதினுள் தேன் பாயுது ஹி ஹி ஹி
Rate this:
Cancel
Ravanan Ramachandran - Chennai,இந்தியா
02-அக்-202117:30:15 IST Report Abuse
Ravanan Ramachandran கொடுக்க வேண்டியதை கொடுத்து தானே ஆக வேண்டும். மாநில அரசு தனக்கு வர வேண்டியதை கூட கெஞ்சி கேட்க வேண்டுமா?...எவ்வளவு நாளைக்கு இதே நிலை தொடரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X