பொது செய்தி

இந்தியா

தங்கவயலில் தாலுகா விளையாட்டு போட்டி

Added : அக் 02, 2021
Share
Advertisement
தங்கவயல் : தங்கவயல் தாலுகா அளவிலான, பள்ளி மாணவர்களுக்கு தடகள போட்டிகள் நேற்று துவங்கியது. இன்றும் நடக்கிறது.தங்கவயல் தாலுகாவில் உள்ள அனைத்து உயர்நிலை பள்ளி மாணவ, மாணவியருக்கான ஓட்டப்பந்தயம், கபடி, தட்டு எறிதல், குண்டு எறிதல் போட்டிகள் நடந்தன.மாணவர்களுக்கான 100, 200, 300, 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், பெண்களுக்கான கபடி போட்டிகளும் நடந்தது.50க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 500க்கும்

தங்கவயல் : தங்கவயல் தாலுகா அளவிலான, பள்ளி மாணவர்களுக்கு தடகள போட்டிகள் நேற்று துவங்கியது. இன்றும் நடக்கிறது.தங்கவயல் தாலுகாவில் உள்ள அனைத்து உயர்நிலை பள்ளி மாணவ, மாணவியருக்கான ஓட்டப்பந்தயம், கபடி, தட்டு எறிதல், குண்டு எறிதல் போட்டிகள் நடந்தன.மாணவர்களுக்கான 100, 200, 300, 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், பெண்களுக்கான கபடி போட்டிகளும் நடந்தது.50க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விளையாட்டு போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X