பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர்களுக்கு 'பூத் ஸ்லிப்' வழங்கல்

Added : அக் 02, 2021
Share
Advertisement
மாமல்லபுரம் : ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்களிடம், 'பூத் ஸ்லிப்' வழங்குகின்றனர்.செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தல், இம்மாதம் 6, 9ம் தேதிகளில் நடக்கிறது.இத்தேர்தலில் வாக்காளர்கள், மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் பதவிகள், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகள் என, தலா நான்கு ஓட்டுகள் அளிக்க உள்ளனர்.வாக்காளர் பெயர், அவர்

மாமல்லபுரம் : ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்களிடம், 'பூத் ஸ்லிப்' வழங்குகின்றனர்.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தல், இம்மாதம் 6, 9ம் தேதிகளில் நடக்கிறது.இத்தேர்தலில் வாக்காளர்கள், மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் பதவிகள், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகள் என, தலா நான்கு ஓட்டுகள் அளிக்க உள்ளனர்.வாக்காளர் பெயர், அவர் ஓட்டளிக்க வேண்டிய ஓட்டுச்சாவடி, ஓட்டுப்பதிவு நேரம் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்ட பூத் ஸ்லிப், வாக்காளர்களுக்கு தற்போது வழங்கப்படுகிறது.இதை அரசியல் கட்சியினர் மொத்தமாக பெற்று, வாக்காளர்களுக்கு வழங்குவதை தவிர்க்க உத்தரவிட்டுள்ள நிலையில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வீடுதோறும் சென்று, நேரடியாக வழங்குகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X