சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபரை வெட்டிய இருவர் சுற்றிவளைப்பு

Added : அக் 02, 2021
Share
Advertisement
ஆயிரம்விளக்கு : சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ், 18. கடந்த 28ம் தேதி, ஆயிரம்விளக்கு, மக்கீஸ் கார்டனில், உறவினரின் இறுதி ஊர்வலத்திற்கு சென்றார். அப்போது, பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ், 20, ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்த தமீம் அன்சாரி, 23, மனோஜ்குமார், 21, ஆகிய மூவரும் தகராறு செய்து, அவரை கத்தியால் வெட்டி தப்பினர்.படுகாயமடைந்த சதீஷ், ராயப்பேட்டை அரசு

ஆயிரம்விளக்கு : சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ், 18. கடந்த 28ம் தேதி, ஆயிரம்விளக்கு, மக்கீஸ் கார்டனில், உறவினரின் இறுதி ஊர்வலத்திற்கு சென்றார்.

அப்போது, பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ், 20, ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்த தமீம் அன்சாரி, 23, மனோஜ்குமார், 21, ஆகிய மூவரும் தகராறு செய்து, அவரை கத்தியால் வெட்டி தப்பினர்.படுகாயமடைந்த சதீஷ், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆயிரம்விளக்கு போலீசார், தமீம் அன்சாரியை கைது செய்து, தலைமறைவான ராஜேஷ், மனோஜ்குமார் ஆகிய இருவரை தேடி வந்தனர்.நேற்று காலை இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 2 அடி நீள கத்தியை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X