சீன ராணுவத்தில் பணியாற்றும் பாக்., ராணுவ அதிகாரிகள்

Updated : அக் 02, 2021 | Added : அக் 02, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
பீஜிங் : சீன ராணுவத்தின் தலைமையகத்தில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பணியாற்றுவது தெரிய வந்துள்ளது.லடாக் எல்லையில் கடந்த ஆண்டு சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்தியா - சீனா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. லடாக் எல்லையிலிருந்து இரு தரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. எனினும், கிழக்கு லடாக் எல்லையில் சீன படைகள்

பீஜிங் : சீன ராணுவத்தின் தலைமையகத்தில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பணியாற்றுவது தெரிய வந்துள்ளது.latest tamil newsலடாக் எல்லையில் கடந்த ஆண்டு சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்தியா - சீனா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. லடாக் எல்லையிலிருந்து இரு தரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. எனினும், கிழக்கு லடாக் எல்லையில் சீன படைகள் இன்னும் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படவில்லை.


latest tamil newsஇந்தியாவுடனான எல்லைப்பகுதியின் பாதுகாப்பை சீன ராணுவத்தின் மேற்கு கமாண்ட் பிரிவு கவனித்து வருகிறது. மேற்கு கமாண்ட் பிரிவின் புதிய கமாண்டராக வாங் ஜைஜாங்கை, சீன ராணுவம் கடந்த மாதம் நியமித்தது.

இந்நிலையில், சீன ராணுவத்தின் மேற்கு மற்றும் தெற்கு கமாண்ட் பிரிவுகளின் தலைமை அலுவலகத்தில், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பணியாற்றுவது தெரியவந்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையே உள்ள ராணுவ உறவை வலுப்படுத்தும் நோக்கில் அவர்கள் சீன ராணுவத்தில் பணியாற்றுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே ராணுவ உறவை மேம்படுத்துவதுடன், பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்குவது தொடர்பாக, பாக்., ராணுவ அதிகாரிகள் சீன ராணுவத்துடன் பேசுவர் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Bharani - singapore,சிங்கப்பூர்
02-அக்-202115:41:13 IST Report Abuse
S. Bharani இது 60முதல்70ஆண்டு பழமையான செய்தி
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
02-அக்-202115:38:55 IST Report Abuse
Rasheel மூர்க்கன் பயங்கரவாதத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வான்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
02-அக்-202114:09:33 IST Report Abuse
மலரின் மகள் இது ஒரம் புதியது அல்ல. வெளிநாடுகளில் சென்று ஐடி கம்பனிகளில், மால்களில், சாலைபராமரிப்புக்களில் வேலை செய்வது போலத்தான். ராணுவ அதிகாரிகளாக அவர்களுக்கு வேண்டிய தேசத்தில் சென்று வேலை செய்கிறார்கள். கிடைக்கும் நல்ல சம்பளத்தை மற்றவர்களை போலவே குடும்பத்திற்காக தாயகத்திற்கு அனுப்புகிறார்கள். அனைத்து தொழில்களிலும் இருக்கும் ரிஸ்க் இந்த தொழிலும் இருக்கிறது. கூடுதல் ரிஸ்க் என்றால் அதற்காக கூடுதல் ஊதியமோ பெனிபிட்டோ உண்டு. வளைகுடா தேசத்தில் பல்வேறு பிராந்தியங்களில் பாகிஸ்தானிய ராணுவத்தினர் வேலைபார்க்கிறார்கள் என்பது ஒன்றும் புதியது அல்ல. மேலும் சவூதி நாட்டவர்கள் கூட குவைத் அரசாங்கத்தின் ராணுவத்தில் உயர்பதவிகளில் வேலை செய்கிறார்கள். கத்தாரில் பல்வேறு தேசத்து மக்கள் ராணுவத்தில் வேலை செய்கிறார்கள். ராணுவ வீரனாக வேலை செய்வது ஏற்கப்படலாம். கூலி படையாக ப்ரோக்ஷி ராணுவமாக பயங்கரவாதியாக அவர்கள் வேலைக்கு செல்வதில் தான் குற்றம் உள்ளது எனலாம்.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
02-அக்-202116:49:46 IST Report Abuse
Sanny 2009 இல் இலங்கையில் தமிழர் அழிப்பு நடந்தபோது இந்திய பாகிஸ்தான், சீன இராணுவ வீரர்கள் ஒன்றாக வேலை பார்த்து தமிழர்களை அளித்தார்கள். இன்றும் அந்த விடியோவை Youtube இல் பார்க்கலாம்....
Rate this:
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
02-அக்-202120:47:18 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANஇலங்கை குறிவைத்தது விடுதலைப்புலிகளை மட்டும்தான் தமிழர்களை அல்ல ஆனால் புலிகள் தமிழர்களை மிரட்டி தங்களுக்கு முன்னாள் நிறுத்தியதால் பல லட்சம் தமிழர்கள் போரில் தாக்கப்பட்டு உயிர் துறந்தனர் இலங்கையின் இஸ்லாமியர்கள் சிங்களர்களுடன் நட்பு பூண்டவர்கள் இந்திய இஸ்லாமியர்களும் அப்படித்தான்...
Rate this:
Yesappa - Bangalore,இந்தியா
05-அக்-202110:05:03 IST Report Abuse
Yesappaஎன்ன ராமகிருஷ்ணன், உண்மையை போட்டு உடைத்து விட்டீர்கள். இனி மேல், நீங்கள் தெலுங்கர், ஆரியர், யூத பிராமணன், வந்தேறி என்ன திட்டு பட வாய்ப்பு உள்ளது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X