பொது செய்தி

தமிழ்நாடு

9 ஓட்டுச்சாவடிகளில் நுண் பார்வையாளர்கள்

Added : அக் 02, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 89 ஓட்டுச்சாவடிகளில், நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவதாக, தேர்தல் பார்வையளர் அமுதவல்லி தெரிவித்துள்ளார்.இந்த 89 நுண் பார்வையாளர்கள், தேர்தலன்று ஓட்டுச்சாவடியில் அமர்ந்து, தேர்தல் எப்படி நடக்கிறது என கண்காணிப்பர். முறைகேடு, கள்ள ஓட்டு போன்றவை ஏதும் நடைபெற்றால், தேர்தல் பார்வையாளருக்கு அறிக்கை அளிப்பர்.முறைகேடு ஏதேனும் நடைபெற்றால்,

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 89 ஓட்டுச்சாவடிகளில், நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவதாக, தேர்தல் பார்வையளர் அமுதவல்லி தெரிவித்துள்ளார்.இந்த 89 நுண் பார்வையாளர்கள், தேர்தலன்று ஓட்டுச்சாவடியில் அமர்ந்து, தேர்தல் எப்படி நடக்கிறது என கண்காணிப்பர். முறைகேடு, கள்ள ஓட்டு போன்றவை ஏதும் நடைபெற்றால், தேர்தல் பார்வையாளருக்கு அறிக்கை அளிப்பர்.முறைகேடு ஏதேனும் நடைபெற்றால், சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடியில் மறு தேர்தல் நடத்தவும் அவர்களுக்கு அதிகாரம் உள்ளது.அதேபோல், ஓட்டு எண்ணிக்கையின்போதும், குறிப்பிட்ட மேஜைகளில் நுண் பார்வையாளர்கள் அமர்ந்திருப்பர். ஓட்டு எண்ணிக்கை முறையாக நடைபெறுகிறதா என அவர்கள் கண்காணிப்பர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X