பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
ஈரோடு: உலக முதியோர் தினத்தை முன்னிட்டு, ஈரோடு தாலுகா அலுவலகம் முன், மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பு குழு தலைவர் மணிபாரதி, பல்வேறு அமைப்பு சார்பில் ராமசாமி, ஜெயராமன், சின்னசாமி, குப்புசாமி உட்பட பலர் பேசினர். அனைத்து மூத்த குடிக்களுக்கும் கவுரவமான ஓய்வூதியம் வழங்க வேண்டும்

ஈரோடு: உலக முதியோர் தினத்தை முன்னிட்டு, ஈரோடு தாலுகா அலுவலகம் முன், மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பு குழு தலைவர் மணிபாரதி, பல்வேறு அமைப்பு சார்பில் ராமசாமி, ஜெயராமன், சின்னசாமி, குப்புசாமி உட்பட பலர் பேசினர். அனைத்து மூத்த குடிக்களுக்கும் கவுரவமான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். நிர்வாகிகள் மூர்த்தி, நடராஜன், காவேரி உட்பட பலர் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X