நடிகர் சிவாஜிகணேசன் பிறந்த நாள் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நடிகர் சிவாஜிகணேசன் பிறந்த நாள் விழா

Added : அக் 02, 2021
Share
ஈரோடு: நடிகர் சிவாஜிகணேசனின், 94வது பிறந்த நாள் விழா, ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே, ஈரோடு மாவட்ட சிவாஜி ரசிகர் மன்றம் சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. தலைவர் கண்ணப்பன் உள்ளிட்டோர் சிவாஜி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை

ஈரோடு: நடிகர் சிவாஜிகணேசனின், 94வது பிறந்த நாள் விழா, ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே, ஈரோடு மாவட்ட சிவாஜி ரசிகர் மன்றம் சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. தலைவர் கண்ணப்பன் உள்ளிட்டோர் சிவாஜி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X