பொது செய்தி

இந்தியா

காந்தி ஜெயந்தி; ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

Updated : அக் 02, 2021 | Added : அக் 02, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், பிரதமர் மோடி, காங்., முன்னாள் தலைவர் சோனியா உள்ளிட்டவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.மகாத்மா காந்தியை நினைவுகூரும் வகையில் பிரதமர் மோடி அவரது டுவிட்டரில் ;" தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பணிவான

புதுடில்லி: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், பிரதமர் மோடி, காங்., முன்னாள் தலைவர் சோனியா உள்ளிட்டவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.



latest tamil news



மகாத்மா காந்தியை நினைவுகூரும் வகையில் பிரதமர் மோடி அவரது டுவிட்டரில் ;

" தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பணிவான வணக்கங்கள். பாபுவின் வாழ்க்கை மற்றும் இலட்சியங்கள் நாட்டின் ஒவ்வொரு தலைமுறையையும் கடமையின் பாதையில் நடக்க ஊக்குவிக்கும். " என பதிவிட்டுள்ளார்.


latest tamil news



இது போல் சென்னையில் காமராஜர் சாலையில் வைக்கப்பட்டுள்ள காந்தி உருவப்படத்திற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
02-அக்-202117:04:10 IST Report Abuse
DVRR அம்மா இதே நாளில் பிறந்த ஒரு நிஜமான இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் என்று ஏன் ஒரு கூமுட்டை கூட சொல்வதில்லை ???தமிழ்நாட்டின் (டாஸ்மாக் நாட்டின் அல்ல) மிகச்சிறந்த முதல்வர் வள்ளலே செய்யாதவர் அதனால் அவரை மறந்து விட்டீர்களா கர்மவீரர் காமராஜர்????
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
02-அக்-202113:41:56 IST Report Abuse
Dhurvesh இவர்கள் காந்தி ஜெயந்தி கொண்டாடுவது தான் கஷ்டமா உள்ளது
Rate this:
02-அக்-202114:32:52 IST Report Abuse
ஆரூர் ரங்யாரோ இத்தாலி பார்சி முஸ்லிம் கூட காந்தி பெயரில் கோடிகளை😆 சம்பாதிக்கலாம். இங்கு தேச பக்தர்கள் கொண்டாடகூடாதா?....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X