பொது செய்தி

தமிழ்நாடு

1,200 டன் யூரியா வருகை

Added : அக் 02, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்துக்கு, இந்திய பொட்டாஷ் நிறுவன யூரியா உரம், ?,200 டன், மங்களூருவில் இருந்து ரயிலில் ஈரோட்டுக்கு நேற்று வந்தது. நேற்று முன்தினம், 737 டன் யூரியா உரம் வந்த நிலையில், ?,200 டன் யூரியா நேற்று வந்தது. தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம், விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அதிகாரிகள்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்துக்கு, இந்திய பொட்டாஷ் நிறுவன யூரியா உரம், ?,200 டன், மங்களூருவில் இருந்து ரயிலில் ஈரோட்டுக்கு நேற்று வந்தது. நேற்று முன்தினம், 737 டன் யூரியா உரம் வந்த நிலையில், ?,200 டன் யூரியா நேற்று வந்தது. தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம், விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X