பொது செய்தி

தமிழ்நாடு

நாளை இலவச மருத்துவ ஆலோசனை

Added : அக் 02, 2021
Share
Advertisement
சங்ககிரி: திருச்செங்கோடு, எளையம்பாளையம், விவேகானந்தா மருத்துவமனை, சங்ககிரி தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை இணைந்து, எலும்பு, மூட்டு மாற்று சிக்ச்சைக்கு இலவச ஆலோசனை முகாமை, நாளை நடத்துகின்றன. சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை நடக்க உள்ளது. அதில் முழங்கால், மூட்டு வலி, தோள்பட்டை, கழுத்து, முதுகு வலி உள்ளவர், இடுப்பு மூட்டு

சங்ககிரி: திருச்செங்கோடு, எளையம்பாளையம், விவேகானந்தா மருத்துவமனை, சங்ககிரி தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை இணைந்து, எலும்பு, மூட்டு மாற்று சிக்ச்சைக்கு இலவச ஆலோசனை முகாமை, நாளை நடத்துகின்றன. சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை நடக்க உள்ளது. அதில் முழங்கால், மூட்டு வலி, தோள்பட்டை, கழுத்து, முதுகு வலி உள்ளவர், இடுப்பு மூட்டு தேய்மானம், மூட்டு ஜவ்வு பாதிப்பு உள்ளவர்களுக்கு இலவச ஆலோசனை வழங்கப்படும். விபரம் பெற, 94890 59104, 98427 72181 என்ற எண்களில் அழைக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X