முதியோர் தின உறுதிமொழி ஏற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதியோர் தின உறுதிமொழி ஏற்பு

Added : அக் 02, 2021
Share
சேலம்: சர்வதேச முதியோர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதுகுறித்த விழிப்புணர்வை பள்ளி மாணவ, மாணவியரிடம் ஏற்படுத்த, அனைத்து பள்ளி, கல்லூரிகளில் முதியோர் தின உறுதிமொழி ஏற்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, சேலம் மாவட்ட அரசு பள்ளிகளில், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில், மாணவ, மாணவியர் உறுதிமொழி ஏற்றனர். அதில், தாய், தந்தை, தாத்தா, பாட்டி ஆகியோரை பேணி பாதுகாப்போம்,

சேலம்: சர்வதேச முதியோர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதுகுறித்த விழிப்புணர்வை பள்ளி மாணவ, மாணவியரிடம் ஏற்படுத்த, அனைத்து பள்ளி, கல்லூரிகளில் முதியோர் தின உறுதிமொழி ஏற்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, சேலம் மாவட்ட அரசு பள்ளிகளில், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில், மாணவ, மாணவியர் உறுதிமொழி ஏற்றனர். அதில், தாய், தந்தை, தாத்தா, பாட்டி ஆகியோரை பேணி பாதுகாப்போம், வயதில் மூத்தவர்களை கேலி கிண்டல் செய்ய மாட்டோம் என்பன உள்ளிட்ட உறுதிமொழிகள் இடம் பெற்றிருந்தன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X