பொது செய்தி

தமிழ்நாடு

காந்தி ஜெயந்தி முன்னிட்டு போட்டி

Added : அக் 02, 2021
Share
Advertisement
சங்ககிரி: காந்தி ஜெயந்தியையொட்டி, அமுதச்சுடர் அறக்கட்டளை சார்பில், சங்ககிரி, அக்கமாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடந்தது. தலைமையாசிரியை ஜானகி தலைமை வகித்தார். சங்ககிரி கோட்டை லயன்ஸ் சங்கத்தலைவர் ரமேஷ், கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,

சங்ககிரி: காந்தி ஜெயந்தியையொட்டி, அமுதச்சுடர் அறக்கட்டளை சார்பில், சங்ககிரி, அக்கமாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடந்தது. தலைமையாசிரியை ஜானகி தலைமை வகித்தார். சங்ககிரி கோட்டை லயன்ஸ் சங்கத்தலைவர் ரமேஷ், கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களை வழங்கினார். அறக்கட்டளை தலைவர் சத்யபிரகாஷ், பொருளாளர் நிர்மலா உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, காந்தி படத்துக்கு அனைவரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X