பொது செய்தி

தமிழ்நாடு

லாரியில் பாரம் ஏற்றும் கூலி துண்டு பிரசுரம் வழங்கல்

Added : அக் 02, 2021
Share
Advertisement
சங்ககிரி: மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் சார்பில், லாரி தொழிலை காப்பாற்ற, அக்., 15 முதல், லாரிகளில் பாரம் ஏற்ற, இறக்கவும், மாமூல், அட்டிக்கூலி ஆகியவற்றை, பாரம் ஏற்றும் உரிமையாளர்களே ஏற்க, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால், அந்த கோரிக்கை குறித்து, சங்ககிரி லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் துண்டு பிரசுரங்கள், நேற்று வழங்கப்பட்டன. சங்ககிரி லாரி உரிமையாளர் சங்க பெட்ரோல்,

சங்ககிரி: மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் சார்பில், லாரி தொழிலை காப்பாற்ற, அக்., 15 முதல், லாரிகளில் பாரம் ஏற்ற, இறக்கவும், மாமூல், அட்டிக்கூலி ஆகியவற்றை, பாரம் ஏற்றும் உரிமையாளர்களே ஏற்க, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால், அந்த கோரிக்கை குறித்து, சங்ககிரி லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் துண்டு பிரசுரங்கள், நேற்று வழங்கப்பட்டன. சங்ககிரி லாரி உரிமையாளர் சங்க பெட்ரோல், டீசல் விற்பனையகங்களுக்கு வந்த லாரி டிரைவர்களிடம், தலைவர் செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள், துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X