பதவியில் இல்லாவிட்டாலும் ராகுல், பிரியங்காவிற்கு துணை நிற்பேன்: சித்து

Updated : அக் 02, 2021 | Added : அக் 02, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
சண்டிகர்: பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ராகுல் மற்றும் பிரியங்காவிற்கு துணை நிற்பேன் என சித்து கூறியுள்ளார்.பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியில் குழப்பம் நிலவுகிறது. மாநில தலைவர் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங் பதவி விலகினார். சரண்ஜித் சன்னி முதல்வராக பதவி ஏற்றார். பின்னர், சித்து, திடீரென மாநில தலைவர் பதவியில்
sidhu, priyanka, rahul, congress, சித்து, ராகுல், பிரியங்கா, காங்கிரஸ், பஞ்சாப்

சண்டிகர்: பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ராகுல் மற்றும் பிரியங்காவிற்கு துணை நிற்பேன் என சித்து கூறியுள்ளார்.

பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியில் குழப்பம் நிலவுகிறது. மாநில தலைவர் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங் பதவி விலகினார். சரண்ஜித் சன்னி முதல்வராக பதவி ஏற்றார். பின்னர், சித்து, திடீரென மாநில தலைவர் பதவியில் இருந்து கட்சி தலைவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். நேற்று, சித்து முதல்வர் சரண்ஜித் சன்னியை சந்தித்து பேசினார். அப்போது, பஞ்சாப் விவகாரம் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க, ஒருங்கிணைப்பு குழு உருவாக்க முடிவு செய்யப்பட்டது.


latest tamil news




இந்நிலையில், சித்து டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: காந்தியடிகள், லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் கொள்கைகளை நிலைநாட்டுவேன். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், ராகுல் , பிரியங்காவிற்கு துணை நிற்பேன். எல்லா எதிர்மறை சக்திகளும் என்னை தோற்கடிக்க முயற்சி செய்யட்டும். ஆனால், நேர்மறை ஆற்றலின் மூலம் பஞ்சாபை வெற்றி பெற செய்வேன். பஞ்சாப் வெற்றி பெறும். பஞ்சாப் மக்கள் வெற்றி பெறுவார்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
03-அக்-202116:45:11 IST Report Abuse
தமிழ்வேள் காங்கிரசுக்கு காரியம் செய்ய முடிவு செய்துவிட்டான் இந்த பாகிஸ்தான் அடிமை .....காங்கிரசை ஒழித்த உடன் இவனையும் ஒழித்துவிடவேண்டும் ..
Rate this:
Cancel
Venkatesh - Chennai,இந்தியா
03-அக்-202102:40:40 IST Report Abuse
Venkatesh Sidhu oru kolaikaran, ivanai mudhalil thookula podanum.
Rate this:
Cancel
Krishna -  ( Posted via: Dinamalar Android App )
02-அக்-202123:22:10 IST Report Abuse
Krishna PAPPU PAPPY IRUVARUM VETTIYAATHAN ALAYARAAN GA.AVANGALUKKU ENNA THUNAI.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X