கோட்சேவை புகழ்வதா... கொந்தளித்த வருண்

Updated : அக் 02, 2021 | Added : அக் 02, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: காந்தியின் பிறந்தநாளான இன்று, 'கோட்சே ஜிந்தாபாத்' என்ற வாசகம் டுவிட்டரில் டிரண்ட் ஆனது. இதை பா.ஜ., எம்.பி., வருண் 'கோட்சவை புகழ்வது நாட்டை அவமதிக்கும் செயல்' எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.கடந்த 1948ம் ஆண்டு ஜன., 30ம் தேதி, காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றார். அகிம்சையின் அடையாளமாக விளங்கிய காந்தியைப் படுகொலை செய்த கோட்சேவை சிலர் புகழ்வது வழக்கமான

புதுடில்லி: காந்தியின் பிறந்தநாளான இன்று, 'கோட்சே ஜிந்தாபாத்' என்ற வாசகம் டுவிட்டரில் டிரண்ட் ஆனது. இதை பா.ஜ., எம்.பி., வருண் 'கோட்சவை புகழ்வது நாட்டை அவமதிக்கும் செயல்' எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.



latest tamil news



கடந்த 1948ம் ஆண்டு ஜன., 30ம் தேதி, காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றார். அகிம்சையின் அடையாளமாக விளங்கிய காந்தியைப் படுகொலை செய்த கோட்சேவை சிலர் புகழ்வது வழக்கமான ஒன்றாகவிட்டது. இந்நிலையில், காந்தியின் பிறந்தநாளான இன்று, 'கோட்சே வாழ்க' என்ற வாசகம் டுவிட்டரில் டிரண்ட் ஆனது.


latest tamil news








latest tamil news




இதுகுறித்து பா.ஜ., எம்.பி., வருண் தனது டுவிட்டர் பக்கத்தில், 'இந்தியா எப்போதுமே ஆன்மீக வல்லரசாக இருந்து வருகிறது. ஆனால், அண்ணல்தான் (காந்தி) நமது தேசத்தின் ஆன்மீக அடித்தளங்களை தனது ஆளுமையின் மூலம் வெளிப்படுத்தினார்; எங்களுக்கு தார்மீக அதிகாரத்தை அளித்தார். 'கோட்சே ஜிந்தாபாத்' என, டுவீட் செய்தவர்கள் பொறுப்பற்ற முறையில் தேசத்தை அவமானப்படுத்துகிறார்கள்' எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
07-அக்-202114:05:10 IST Report Abuse
திரு.திருராம் கிழக்கு மற்றும் மேற்கு பாக்கிஸ்தானை இணைக்கும் 1800கிமீ சாலை போட்டு (இந்தியாவை மேல் கீழாக இரண்டு கூறுகளாக போட்டு) அதை பாக்கிஸ்தானின் கண்ட்ரோலில் கொடுக்குமாறு கேட்ட ஜின்னாவுக்கு சரி என மண்டை ஆட்டிய மகாத்மா அவர், படேல் இல்லாவிட்டால் அது நடந்து, இந்தியர்கள் வடக்கு தெற்காக பயணிக்க பாஸ்போர்ட் எடுத்துக்கொண்டு பாக்கிஸ்தான் அனுமதி சீல் பெற்றுக்கொண்டுதான் சென்றுகொண்டிருக்க இயலும், இரண்டு நாடக மாறியிருக்கும் இந்தியா, இதுபோல சம்பவங்கள் பல மகாத்மா மற்றும் நேருவைப் பற்றி எடுத்துக்கூறலாம்,,,,
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
03-அக்-202103:16:37 IST Report Abuse
Natarajan Ramanathan கோட்சேயாக பிறக்கவில்லையே என்ற வருத்தம் எனக்கு இப்போதும் உண்டு....
Rate this:
Cancel
02-அக்-202122:20:28 IST Report Abuse
இந்தியன் காந்தியடிகள் குடும்பம் கஷ்ட ஜிவனம் செய்றாங்க பா...ஆனால்.. காந்தே குடும்பம்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X