பொது செய்தி

தமிழ்நாடு

தீயணைப்பு வீரர்களுக்கு பதவி உயர்வு

Added : அக் 02, 2021
Share
Advertisement
மேட்டூர்: தீயணைப்பு, மீட்பு பணி துறையில் முதல்முறை சிறப்பு நிலைய அலுவலர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், 354 தீயணைப்பு நிலையங்களில், 7,000க்கும் மேற்பட்ட வீரர்கள் பணிபுரிகின்றனர். 1996ல் தீயணைப்பாளராக, 1,000 பேர் பணியில் சேர்ந்தனர். இதில், தொடர்ந்து, 25 ஆண்டு பணிபுரிந்து, முதன்மை தீயணைப்பாளராக உள்ள, 500க்கும் மேற்பட்டோருக்கு முதல்முறை, அக்., 1 முதல், சிறப்பு நிலைய அலுவலர்

மேட்டூர்: தீயணைப்பு, மீட்பு பணி துறையில் முதல்முறை சிறப்பு நிலைய அலுவலர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 354 தீயணைப்பு நிலையங்களில், 7,000க்கும் மேற்பட்ட வீரர்கள் பணிபுரிகின்றனர். 1996ல் தீயணைப்பாளராக, 1,000 பேர் பணியில் சேர்ந்தனர். இதில், தொடர்ந்து, 25 ஆண்டு பணிபுரிந்து, முதன்மை தீயணைப்பாளராக உள்ள, 500க்கும் மேற்பட்டோருக்கு முதல்முறை, அக்., 1 முதல், சிறப்பு நிலைய அலுவலர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.இதில், சேலம் மாவட்டத்தில், 24 முதன்மை தீயணைப்பு வீரர்களுக்கு, சிறப்பு நிலைய அலுவலர், 8 பேருக்கு சிறப்பு நிலைய அலுவலர்(போக்குவரத்து) பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X