சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்பக்கவாத பாதிப்புமூளைக்கு செல்லும் நரம்புகளில் ஏற்படும் ரத்த உறைவால் பக்கவாதம் உருவாகிறது. உயரமான இடங்களில் வசிப்பவர்களுக்கு பக்கவாதம், அதுதொடர்பான மரணம் ஏற்படும் வாய்ப்பு குறைவு என அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது. ஈக்குடாரில் 2001 முதல் 2017 வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பக்கவாத நோயாளிகளையும், அவர்களின் வாழ்விடங்களையும் (5000 அடிக்கு கீழ், 5000 - 8000, 8000 -

அறிவியல் ஆயிரம்
பக்கவாத பாதிப்பு

மூளைக்கு செல்லும் நரம்புகளில் ஏற்படும் ரத்த உறைவால் பக்கவாதம் உருவாகிறது. உயரமான இடங்களில் வசிப்பவர்களுக்கு பக்கவாதம், அதுதொடர்பான மரணம் ஏற்படும் வாய்ப்பு குறைவு என அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது. ஈக்குடாரில் 2001 முதல் 2017 வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பக்கவாத நோயாளிகளையும், அவர்களின் வாழ்விடங்களையும் (5000 அடிக்கு கீழ், 5000 - 8000, 8000 - 11,500, 11,500 - 18,000) ஆய்வு செய்தனர். இதில் கடல் மட்டத்தில் இருந்து 6500 அடி - 11,500 அடி வரை உயரத்தில் வசிப்பவருக்கு வாய்ப்பு குறைவு என கண்டறிந்தனர்.
தகவல் சுரங்கம்
சவால்களுக்கு தீர்வு

உலகம் தற்போது எதிர்கொள்ளும் மிக அவசரமான சவால்களுக்கு தீர்வுகளை வழங்குபவர்களை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்படுவது தான் 'ரைட் லைவ்லி ஹூட்' விருது. ஜெர்மனி - சுவீடனின் ஜேக்கப் வோன் யுக்ஸ்குல் இதை உருவாக்கினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனித உரிமை, தன்னிறைவு வளர்ச்சி, சுகாதாரம், கல்வி, அமைதி பிரிவுகளில் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் சராசரியாக நான்கு பேருக்கு வழங்கப்படுகிறது. பரிசுத்தொகை ரூ. 1.71 கோடி. இது பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதுவரை 12 இந்தியர்கள் இவ்விருதை பெற்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X