சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நண்பரை வெட்டியவருக்கு காப்பு

Added : அக் 02, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், கருப்பூர், வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர்கள் ராஜவேல், 42, பரமேஸ்வரன், 42. நண்பர்களான இவர்கள், தினமும் மது அருந்தி வந்ததால், இருவரின் மனைவியும் பிரிந்து சென்று விட்டனர். நேற்று முன்தினம் இரவு, இருவரும் மது அருந்திய போது, ராஜவேல், பரமேஸ்வரனின் மனைவியை தவறாக பேசி உள்ளார். ஆத்திரமடைந்த பரமேஸ்வரன், ராஜவேல் தலையில் அரிவாளால் வெட்டினார். படுகாயம் அடைந்த ராஜவேல், சேலம்

சேலம்: சேலம், கருப்பூர், வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர்கள் ராஜவேல், 42, பரமேஸ்வரன், 42. நண்பர்களான இவர்கள், தினமும் மது அருந்தி வந்ததால், இருவரின் மனைவியும் பிரிந்து சென்று விட்டனர். நேற்று முன்தினம் இரவு, இருவரும் மது அருந்திய போது, ராஜவேல், பரமேஸ்வரனின் மனைவியை தவறாக பேசி உள்ளார். ஆத்திரமடைந்த பரமேஸ்வரன், ராஜவேல் தலையில் அரிவாளால் வெட்டினார். படுகாயம் அடைந்த ராஜவேல், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, பரமேஸ்வரனை, கருப்பூர் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X