சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவன் விபரீத முடிவு

Added : அக் 02, 2021
Share
Advertisement
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், தாளநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சேகர். இவர் மகன் மாரியப்பன், 17, புட்டிரெட்டிபட்டி அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவருக்கு சிறு வயது முதலே வயிற்று வலி இருந்துள்ளது. பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் சரியாகாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை, தன் தாய்மாமன் மயில் முருகன் வீட்டுக்கு

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், தாளநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சேகர். இவர் மகன் மாரியப்பன், 17, புட்டிரெட்டிபட்டி அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவருக்கு சிறு வயது முதலே வயிற்று வலி இருந்துள்ளது. பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் சரியாகாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை, தன் தாய்மாமன் மயில் முருகன் வீட்டுக்கு சென்றவர் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X