சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் மோதி நான்கு பேர் காயம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
மொரப்பூர்: அரூர் வர்ணதீர்த்தத்தை சேர்ந்தவர் மாது, 52, தக்காளி வியாபாரி; கடந்த, 29ல் மதியம், 1:30 மணிக்கு அரூர்-மொரப்பூர் சாலையில், செந்தூர் மஹால் அருகே தன் மனைவி தவமணியுடன், 45, ஆவலம்பட்டியை சேர்ந்த கவுதம், 18, பார்த்தீபன் ஆகிய இருவரும் பைக்கில் கொண்டு வந்த தக்காளி பழங்களை, டாடா ஏஸ் வாகனத்திற்கு மாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, அரூர் நோக்கி வந்த மாருதி ஸ்விப்ட் டிசையர் கார்

மொரப்பூர்: அரூர் வர்ணதீர்த்தத்தை சேர்ந்தவர் மாது, 52, தக்காளி வியாபாரி; கடந்த, 29ல் மதியம், 1:30 மணிக்கு அரூர்-மொரப்பூர் சாலையில், செந்தூர் மஹால் அருகே தன் மனைவி தவமணியுடன், 45, ஆவலம்பட்டியை சேர்ந்த கவுதம், 18, பார்த்தீபன் ஆகிய இருவரும் பைக்கில் கொண்டு வந்த தக்காளி பழங்களை, டாடா ஏஸ் வாகனத்திற்கு மாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, அரூர் நோக்கி வந்த மாருதி ஸ்விப்ட் டிசையர் கார் மோதியதில், மாது உள்ளிட்ட நான்குபேரும் காயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மொரப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X