சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவர் மாயம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, செந்தில்நகரை சேர்ந்தவர் முருகன். அரசு போக்குவரத்து கழக டிரைவர். இவரது, 17 வயது மகன் பிளஸ் 2 முடித்துள்ளார். இவர், நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. முருகன் கொடுத்த புகார்படி, தர்மபுரி டவுன் போலீசார் மாயமான மாணவரை தேடி

தர்மபுரி: தர்மபுரி அடுத்த, செந்தில்நகரை சேர்ந்தவர் முருகன். அரசு போக்குவரத்து கழக டிரைவர். இவரது, 17 வயது மகன் பிளஸ் 2 முடித்துள்ளார். இவர், நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. முருகன் கொடுத்த புகார்படி, தர்மபுரி டவுன் போலீசார் மாயமான மாணவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X